திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மாதாமாதம் பெண்களின் வங்கிக்கணக்கில் ரூ.8,5௦௦.. வெளியான முக்கிய அறிவிப்பு.!
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் மாதாமாதம் அனைத்து குடும்ப பெண்களின் வங்கி கணக்கிலும் ரூ.8500 வரவு வைக்கப்படும் என்று ராகுல் காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
மாதாமாதம் ரூ.8500
இது பற்றிய பதிவில் அவர், "வரும் ஜூலை மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் இந்த பணம் உங்களை வந்து சேரும். உங்களின் ஓட்டுக்களால் இது சாத்தியம்.
இதையும் படிங்க: மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகும் காங்கிரஸ் எம்.பி.?! நெருங்கிய வட்டத்தில் இருந்து கசிந்த தகவல்.!
1 जुलाई 2024 को सुबह सुबह गरीब परिवार की महिलाएं जब अपना अकाउंट चेक करेंगी तो उसमें 8500 रुपए आ चुके होंगे।
— Rahul Gandhi (@RahulGandhi) May 13, 2024
और INDIA की सरकार में ऐसा हर महीने की पहली तारीख को होगा।
ये है आपके एक वोट की ताकत।
महिलाओं को लेकर साथ, अब हाथ बदलेगा हालात। pic.twitter.com/IuvtvRnv0h
காங்கிரஸ் ஆட்சி
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் உழைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த ஒரு லட்ச ரூபாயை 12 ஆக பிரித்து ஒவ்வொரு மாதமும் 8,500 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்." என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: #BREAKING : ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை.! அதிர்ச்சி தகவல் வெளியீடு.!