மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மோடிக்கு முதல் ஆளாக வாழ்த்து சொன்ன பிரபல தமிழ் நடிகர்! யார் தெரியுமா?
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததை அடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றுவருகிறது. இந்தியாவை அடுத்த 5 வருடத்திற்கு வழிநடத்தப்போவது யார் என்று உலகமே ஆவலுடன் காத்திருக்கின்றது. இந்நிலையில் அதிக இடங்களில் முன்னிலை பெற்று ஆளும்கட்சியான பாஜக ஆட்சி அமைக்க தயாராகிவருகிறது.
தமிகத்தை பொறுத்தவரை தேனி தொகுதியை தவிர அணைத்து இடங்களிலும் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி காட்சிகள் முன்னிலையில் உள்ளது. மத்தியில் பாஜக முன்னிலையில் இருந்தாலும் அடுத்த பிரதமர் யார் என்று மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் மோடியின் இந்த வெற்றிக்கு நடிகர் சூப்பர் ஸ்டார் தந்து வாழ்த்துக்களை டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மோடிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என்று கூறியுள்ள ரஜினிகாந்த் மக்களவை தேர்தலில் மோடி சாதித்து விட்டார் என்றும் கூறியுள்ளார்.
Respected dear @narendramodi ji
— Rajinikanth (@rajinikanth) May 23, 2019
hearty congratulations ... You made it !!! God bless.