திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. பள்ளி முதல்வர் கைது.!
ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாநில மகளிர் கமிஷனிடம் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்யும்படி போலீசாருக்கு மாநில மகளிர் கமிஷன் அறுவுறுத்தியது.
இதனிடையே பாலியல் புகாருக்கு உள்ளன பள்ளி முதல்வரை மாவட்ட கல்வி நிர்வாகம் பணி நீக்கம் செய்து. இதனையடுத்து பள்ளி முதல்வர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் அவரிடம் விசாரணை செய்ததில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் 55 வயதாகும் பள்ளி முதல்வரை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.