#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வந்தே பாரத் இரயிலை குப்பையாக மாற்றிய பயணிகள்.. அதிர்ச்சியை தரும் போட்டோ வைரல்.!
இந்தியாவில் உள்ள தொலைதூர நகரங்களுக்கு மக்கள் விரைந்து சென்று வருவதற்கும், இரயில்வே துறையை முனேற்றப்படுத்திடவும் வந்தே பாரத் இரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.
இவை முழுவதும் குளிர்பதன வசதியுள்ள அதிவிரைவு இரயில்கள் என்பதால், பணியாளர்கள் அதனை சுத்தமாக வைக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளனர்.
இந்த நிலையில், இரயில் சேவையை பயன்படுத்தும் மக்களின் அலட்சியம் காரணமாக புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இரயில்களில் எங்கும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.
அப்படியான ஒரு சோக சம்பவத்தின் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாம் இருக்கும் வீட்டை எப்படி சுத்தமாக பராமரிக்கிறோமோ அதனை போலவே அனைத்தும் என்பதை நினைவில் வைத்து செயல்பட்டால் நல்லது.