மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பசிக்கு படியளந்த பெண் முதலாளியை பாலியல் பலாத்காரம் செய்த உச்சகட்ட கொடூரம்.. பேரதிர்ச்சி சம்பவம்..! கண்ணீர் துயரம்.!!
வேலைக்கு சேர்த்த பெண் முதலாளியை, பாலியல் பலாத்காரம் செய்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலி பகுதியில் 35 வயதான ஒரு பெண் சுகாதார நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், இவருடன் சமூக ஊடகத்தின் மூலம் பழக்கமான ஒரு நபர், இவருடைய நிறுவனத்தில் வேலை கேட்டுள்ளார்.
இதனால் பெண்ணும் அவருக்கு வேலை அளித்த நிலையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த இவர் வேலைக்கு சேர்த்துள்ளார். தொடர்ந்து முதலாளியை பார்த்த முதல் நாளே அவர் மீது ஆசை கொண்டு அடைய வேண்டும் என்று திட்டம் போட்டுள்ளார். அதன் படி, ஒரு நாள் முதலாளி கூல்டிரிங்ஸ் குடிக்க வாங்கிவரச் சொன்ன நிலையில், அதில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். மேலும், அவர் மயக்கமடைந்ததும், அவரின் உடைகளை உருவி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு, முதலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய நிலையில், பாதிக்கப்பட்ட பெண் முதலாளி காமுகன் மீது அங்குள்ள காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து தற்போது குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.