அசல் 90's கிட்; தாலிகட்ட தெரியாமல் பதறிய மணமகன், பதற்றமே இல்லாமல் அன்பு அத்தானுக்கு உதவிய புதுமணப்பெண்.!



90-kids-marriage-troll

 

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று கூறுவார்கள். இந்த திருமணத்தை இன்றளவில் நாம் நமக்கு பிடித்த வகையில் நடத்தி சிறப்பிக்கிறோம். 

இதில், திருமணம் ஆகாத இளைஞர்கள் Vs திருமணம் ஆன இளைஞர்கள் என இரண்டு தரப்புகளும் பிரிந்து திருமணத்தில் அதகளம் செய்து விடும். 

இந்த நிலையில், ஒரிஜினல் 90 கிட்ஸ் என்றால் அது இவர்தான் என்பதைப் போல, தாலி கட்டுவதற்கு மாப்பிள்ளை தடுமாறிய நிலையில், மணப்பெண் மணமகனுக்கு தாலி கட்ட சொல்லி கொடுத்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

வீடியோ நன்றி: மனிதன்