#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆடை விலகியதால் தர்ம சங்கடத்திற்கு ஆளாகிய ; ஐஸ்வர்யா.
மாடலிங் துறையில் இருந்து உலக அழகி என்ற பட்டத்தை வென்றவர் ஐஸ்வர்யா ராய். 1997 இல்இயக்குனர் மணிரத்னம் இவரை அறிமுகம் செய்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் காலமாக சினிமாவில் நிலைத்து வருகிறார்.
சினிமாவில் நடிக்கும் போது படு கவர்ச்சியான காட்சிகளிலும், முத்தக்காட்சிகளிலும் நடித்துள்ளார். மேலும் பிரபல நடிகர் விவேக் ஓப்பராயுடன் காதலில் இருந்த ஐஸ்வர்யா பின்னர் 2007 இல் அபிஷேக் பச்சானை திருமணம்.செய்துகொண்டார்.
தற்போது 44 வயதாகும் ஐஸ்வர்யா சமீபத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் நடத்திய பேஷன் நிகழ்ச்சி ஒன்றில் கவர்ச்சியான ஆடை அணிந்து கேட் வாக் செய்துள்ளார். அப்போது மேலே அணிந்திருந்த ஆடை சற்று விலக கையில் பிடித்தபடி நடந்துள்ளார்.ஆடை விலகியதால் தர்ம சங்கடத்திற்கு ஆளாகியுள்ளார் ஐஸ்வர்யா. தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் கிசுகிசுவாக பேசப்பட்டு வருகிறது.