இதய தமனிகளின் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்கும் சியா விதைகள்.? எப்படி பயன்படுத்தணும் தெரியுமா.!?



Healthy benefits of chia seeds

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் மாறிவரும் பழக்கவழக்கங்களும், ஊட்டச்சத்து இல்லாத உணவு முறையும் நம் உடலினை வெகுவாக பாதிக்கிறது. இதனால் பலரும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனையினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடல் எடை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உடலில் ரத்த கொதிப்பு, இதய தமனிகளில் அடைப்பு, நெஞ்சுவலி போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது.

Chia seeds

உடலில் உயர் ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு இந்த கெட்ட கொலஸ்ட்ரால்களும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இவ்வாறு இரத்த அழுத்தம் அதிகரிக்குக் போது தேவையான நேரத்தில் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளாவிட்டால் நெஞ்சு வலி, இதய தமனிகளில் அடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு உயிர் இழக்க நேரிடுகிறது. இதற்கு முக்கிய மருந்தாக சியா விதைகள் பயன்படுகிறது. இந்த சியா விதைகளை எப்படி பயன்படுத்தலாம் என்பதை குறித்து இப்பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

இதையும் படிங்க: இந்த மூலிகைகளை கொதிக்க வைத்து குடித்து பாருங்கள்.? நிமிடத்தில் மலம் மூலமாக கழிவுகள் வெளியேறிவிடும்.!?

உடலில்

உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுத்தப்படும் சியா விதைகள்உடல் எடையை குறைப்பதற்கு பெரும்பாலும் சியா விதைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதய தமனிகளில் சேரும் கொழுப்பை கரைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் நெஞ்சுவலி, மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் சியா விதைக்கு முக்கிய பங்கு உண்டு.

Chia seeds

சியா

விதைகளை உட்கொள்ளும் முறைகள்

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு மணி நேரம் சியா விதைகளை ஊற வைத்து தினமும் குடித்து வரலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் எடை எளிதாக குறைந்து, உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் செய்கிறது. குறிப்பாக சியா விதைகளை ஊற வைத்த தண்ணீரை கீழே ஊற்றாமல் அருந்துவது மிகவும் நல்லது.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு பிடித்த ஹெல்தியான உருளைக்கிழங்கு சீஸ் ஆம்லெட் எப்படி செய்யலாம்?