மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடனடி தீர்வு.! 10 நிமிடத்தில் மலச்சிக்கலை சரி செய்ய இதை குடிங்க போதும்.!?
மலச்சிக்கலை எளிதாக எவ்வாறு தீர்க்கலாம்
தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் நாம் அதிகமாக பதப்படுத்தப்பட்ட மற்றும் துரித உணவுகளை தான் விரும்பி உண்ணுகின்றோம். இந்த உணவுகள் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை தராமல் பல வகையான நோய்களை ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்ற பல வகையான பாதிப்புகள் ஏற்படுகின்றது. குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மலச்சிக்கல் பிரச்சனைக்கு எளிய தீர்வாக பல ஆங்கில மருந்துகள் இருந்து வந்தாலும், இது பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே மலச்சிக்கலுக்கு வீட்டு முறைப்படி எளிதாக இந்த கசாயத்தை செய்து கொடுப்பதன் மூலம் இந்த பிரச்சனை பத்து நிமிடங்களில் குணமடையும். இதை எப்படி செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்?
இதையும் படிங்க: ஒரே நாளில் மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் அரிசி பொரி.! வேறு என்னென்ன நோய்களை தீரக்கும் தெரியுமா.!?
மலச்சிக்கலை சரி செய்யும் கசாயம்
செய்ய தேவையான பொருட்கள்:
கரிய போளம் - 3கிராம்,
பனை வெல்லம் - 5கிராம்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கரிய போலம், பனைவெல்லம் இரண்டையும் சேர்த்து கொதிக்க வைத்து தண்ணீரை வடிகட்டி குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். மேலும் கரிய போலமானது, கற்றாளையிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகை பொருளாகும். இது கிருமி நாசினியாக செயல்படுகிறது. மேலும் ரத்தக்கட்டு, கேன்சர் செல்களை தடுப்பது, மலச்சிக்கல், மாதவிடாயின் போது அதிக உதிரப்போக்கு போன்றவற்றை ஏற்படாமல் நம் உடலை பாதுகாக்கிறது.
இதையும் படிங்க: சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை உடனடியாக வெளியேற்ற இந்த தண்ணீர் போதும்.!?