மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த மாதிரி பெண்களை பாத்தவுடனேயே காதல் வருமாம்.! நீங்களும் இப்படிப்பட்டவரா என பாருங்கள்.!
பெண்களிடம் ஆண்கள் தனது முதல் சந்திப்பில் விழுந்து விடுவது வழக்கம் தான். ஆனால் உண்மையில் அவர்கள் ஏன் அப்படி விழுகிறார்கள் என்று யாராவது சிந்தித்து பார்த்ததுண்டா.? பெண்களின் கண்களில் காந்த ஈர்ப்பு விசை இருக்கு என்று சொல்கிறார்களே.!? இதெல்லாம் உண்மையா.? வாருங்கள் பார்க்கலாம்.
முதல் பார்வையிலேயே காதல் வருவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் சில பெண்களின் அழகு, உடை, தோற்றம் ஆகும். இதை பார்த்து முதலில் ரசித்து பின் காதலில் உடனே விழுந்து விடுவார்கள். தெரியாத 2 நபர்கள் முதன்முதலில் பார்த்துக்கொள்ளும் போது கண்களோடு கண்கள் சந்தித்து பேசுவார்கள். அப்போதே அவர்களுக்கு முதல் பார்வையிலேயே காதல் தோன்ற ஆரம்பிக்கும்.
ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் முதல் பார்வையிலேயே காதல் வர முக்கியமான 3 காரணங்கள் உள்ளன. அது என்னவென்றால் சில பெண்களின் அழகு தோற்றம், எளிமையான புன்னகை, நம்பிக்கை ஆகும். இதில் சில ஆண்கள் பெண்களின் அறியாமை குணத்தையும், குழந்தை போன்ற மனதையும் விரும்புகிறார்கள்.
ஆண்கள் பெண்களை முதன்முதலில் சந்திக்கும் போது அவர்களின் நறுமணமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது போன்ற ஒரு பெண்ணை பார்த்த அடுத்த நொடியே போதும் அவனுக்குள் பூகம்பமே வந்து விட்டதாக உணருவான்.
பொதுவாக ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் முதல் பார்வையிலேயே காதல் வந்தால் அவர்கள் தான் இந்த உலகிலேயே அதிர்ஷ்டசாலி. ஆனால் அப்படிப்பட்ட காதல் ஜோடிகள் அதிகம் இருப்பது சற்று கடினம்தான். ஒரு ஆண் தன்னையும், மற்றவர்களையும் மதிக்க கூடிய பெண்களையே அதிகமாக நேசிக்கிறான். ஒரு பெண் தனது வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு தரக்கூடிய ஆண்களையே அதிகம் விரும்புகிறாள்.