மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எலி தொல்லையா உங்கள் வீட்டில் மிகவும் அவதிப்படுகிறீர்களா..? இதிலிருந்து விடுபட ஒரே வழி.!
நம்முடைய வீட்டில் எலி, கரப்பான் பூச்சி போன்றவைகளின் தொல்லை அதிகமாக இருப்பதை பார்த்திருப்போம். அதனை கொல்லும் அளவிற்கு நாம் மருந்து வாங்கி வைத்தாலும் அதனை சாப்பிட்டு விட்டு நம் வீட்டில் எங்கேயாவது இறந்து பின்பு மோசமான துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
எலிகளின் மூலமாக மனித உடலுக்கு பல வகையான நோய் தொற்றுகள் உண்டாகின்றன. ஒருவேளை அவைகளை நாம் கொள்ளாமல் உயிருடன் விட்டு விட்டால் அவைகள் நம்முடைய வீடுகளை தங்களது இருப்பிடமாக மாற்றிக் கொள்கின்றன.
எலியை எளிமையான முறையில் வீட்டில் இருந்து விரட்டியடிக்கும் இயற்கை வழிமுறை. இதனை ஒருமுறை செய்தாலே போதும் எலிகள் ஓடிவிடும். இதற்கான சிறந்த மருந்து எருக்கம் செடி இலைகளே ஆகும்.
சிறிதளவு எருக்கம் செடி இலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதன் இலைகளை தட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தட்டி எடுக்கப்பட்ட இலைகளை எலிகள் வரும் பகுதியில் வைக்க வேண்டும். எலிகளுக்கும் இந்த எருக்கன் செடி இலைகளின் வாசனை என்றால் அறவே பிடிக்காது. ஆகையால் இந்த வாசனையில் எலிகள் அனைத்தும் வீட்டை விட்டு வெளியேறிவிடும். இதனை செய்தாலே போதும் உங்கள் வீட்டை விட்டு எலிகள் அனைத்தும் முழுவதுமாக வெளியேறிவிடும்.