மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காலில் போட்டு மிதித்த மக்கள்.. வீடியோவுக்கு ரியாக்ட்.. கால் மேலே கால் போட்டு உதயநிதி வெளியிட்ட பதிவு.!
சமீபத்தில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தியா முழுவதும் இதற்கான எதிர்ப்புகள் கிளம்ப தொடங்கியுள்ளது,
வட மாநிலம் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட சில பகுதிகளில் உதயநிதியின் புகைப்படத்தை தரையில் இட்டு அதை போவோர்m வருவோர் எல்லோரும் காலால் மிதிக்கும் படி செய்து வீடியோவாக பதிவு செய்து அதை இணையத்தில் வெளியிட்டு இருந்தார்கள், இந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில்m அது உதயநிதி கவனத்திற்கு சென்றது,
हिंदू जाग रहें हैं।🙏
— Arun Yadav🇮🇳 (@beingarun28) September 13, 2023
जयतु सनातन।🚩 pic.twitter.com/KjkDlBDU9Z
இந்த வீடியோவை பார்த்த அவர் ஒரு பதில் ட்வீட் போட்டு இருக்கிறார். கால் மேல் கால் போட்டுக்கொண்டு அமர்வதை போல அவரது பட காட்சியில் உள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, மக்கள் மிதிக்கும் வீடியோவை ரசிப்பதை போல அவர் பதில் அளித்து இருக்கிறார். இந்த பதிவுதான் தற்போது இணையத்தில் பெரிதளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.