மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
10,000 பெண்களுடன் உடலுறவு வைத்துள்ளேன்.. நீ ஏன் வெட்கப்படுற., வா ?; பிரபல கால்பந்து வீரர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு.!!
கால்பந்து விளையாட்டில் பிரபலமானவர் பெஞ்சமின் மெண்டி. இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஆவர். இவர் மீதான பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு பிரான்ஸ் நாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அந்த சமயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், பெண்ணை பார்ட்டியில் வைத்து பிரான்ஸ் கால்பந்து வீரர் பெஞ்சமின் பலாத்காரம் செய்ததாகவும், இதனை தடுக்க முயற்சித்த சமயத்தில் பத்தாயிரம் பேருடன் நான் உறவு கொண்டிருக்கிறேன்.
நீ எதற்காக வெட்கப்படுகிறாய்? என்று கேட்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார். ஆனால் மெண்டி இதனை மறுத்துள்ளார். இந்த தகவலை நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.