மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மறந்தும் இதை செஞ்சிடாதீங்க; தமிழக ரசிகர்களுக்கு தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்.!
இந்தியாவில் 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான அட்டணவனையும் வெளியிட்டுவிட்டது. சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் 6 போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாடு ரசிகர்களுக்காக கோரிக்கை வைத்துள்ள தினேஷ் கார்த்திக், "2023 உலகக்கோப்பை முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.
அன்று ஆட்டத்தை காண மறந்தும் மஞ்சள் நிற ஜெர்சியில் வந்துவிட வேண்டாம். ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு மஞ்சள் நிற ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் நீல நிற ஜெர்சியுடன் ரசிகர்கள் வரவேண்டும்" என வேண்டுகோள் வைத்துள்ளார்.