மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோவிலுக்கு சென்றால் இதையெல்லாம் மறந்தும் செய்யாதீங்க.. விபரம் உள்ளே.!!
நம்மிடம் இருக்கும் பல பிரச்சனைகள் மற்றும் குறைகளை தீர்ப்பதற்கும், கஷ்டங்களை நீக்குவதற்கும் கோவில்களுக்கு சென்று கடவுள்களை வணங்கி அவர்களிடம் நமது பிரச்சனைகளை எடுத்து வைப்போம்.
மன நிம்மதிக்காக கோவிலுக்கு செல்வது இயல்பானது. கோவிலுக்கு செல்லும்போது என்னவெல்லாம் நாம் செய்யக்கூடாது என காணலாம். விநாயகர் கோவிலுக்கு சென்றால் ஒருமுறை வளம் வந்தாலே போதுமானது.
சிவன் கோவிலுக்கு சென்றால் மூன்று முறை வலம் வர வேண்டும். பெருமாளின் முன்பு கன்னத்தில் அடித்துக் கொள்ள கூடாது. தானே சுற்றிக்கொண்டு சாமியையும் கும்பிடக் கூடாது.