மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார்? அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வம்.!
கடந்த 50 நாட்களுக்கு மேலாக அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது அதற்கான தீர்வு கிடைத்துள்ளது.
அதாவது விடிய விடிய நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தை அடுத்து அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும் பேசிய பன்னீர் செல்வம் மகிழ்ச்சியுடன் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிப்பதாக கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் அக்கட்சி தொண்டர்கள் மிகுந்த சந்தோசத்தில் இருந்து வருகின்றனர்.