96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
#Breaking: இவர்களுக்கு எல்லாம் ரூ.5 இலட்சம் பரிசு தொகை.. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவிப்பு.!
வேளாண் பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவித்தவை பின்வறுமாறு.,
2504 கிராமங்களில் தலா 300 குடும்பங்களுக்கு 2 தென்னங்கன்றுகள் வழங்கப்படும். சிறுதானிய பரப்பை அதிகரிக்க 20 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலம் அமைக்கப்படும்.
5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஊராட்சிகளில் ரூ.230 கோடி செலவில் வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும். நெல் ஜெயராமன் மரபு பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக 196 மெட்ரிக் டன் விதைகள் வழங்கப்பட்டுள்ளன.
நாமக்கல், திருப்பூர் உட்பட 5 மாவட்டங்களில் சிறுதானிய உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும். கம்பு, கேழ்வரகு, சாமை போன்றவற்றை அதிகம் விளைவிக்கும் விவசயிகளுக்கு ரூ.5 இலட்சம் பரிசு வழங்கப்படும்.