மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து.. 8 பேர் மருத்துவமனையில் அனுமதி.!
கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் மாலை அணிந்து, இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.
இந்த நிலையில் தற்போது இந்த ஆண்டும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை கோயிலுக்கு சென்று வருகின்றனர்.இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 17 அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அதன்படி பிள்ளையார்பட்டி விநாயகர் விநாயகர் கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்தபோது புதுக்கோட்டை அருகே உள்ள பள்ளத்தில் வேன் தலைக்கு பிறகு விபத்துக்குள்ளானதில் 8 ஐயப்ப பக்தர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.