96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
"அந்த ரயில்வே பணிய கொஞ்சம் சீக்கிரமா முடிங்க.. ரொம்ப சிரமமா இருக்கு..!" மக்கள் கடும் அவதி!!
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே புதிய பாதை அமைக்கும் பணி நடைபெறுவதால் கடற்கரை, சிந்தாதிரிப்பேட்டை இடையிலான ரயில் சேவை நேற்று முதல் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளார்.
இதனால் மக்களின் அன்றாட வேளைகளில் பாதிப்பு அடைந்துள்ளது. வேலைக்கு செல்லப்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பரவர்கள் என மாற்று பாதையில் செல்கின்றனர்.
பயணிகளின் வசதிக்காக சிந்தாதிரிப்பேட்டையில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு, கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.