மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் செல்போனை மாற்றியதால்... இளைஞருக்கு வந்த சிக்கல் ...!!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த வேலூர் பகுதியில் வசிப்பவர் அரவிந்த். தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் அரவிந்திற்கு, சில நாட்களுக்கு முன்பாக திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நிச்சயம் செய்யப்பட்ட பெண் அரவிந்த் உடன் செல்போன் மாற்றி கொண்டுள்ளார். அப்பொழுது அரவிந்த் நிர்வாணமாக 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருடன் வீடியோ காலில் இருந்த வீடியோவை கண்ட பெண் அதிர்ச்சி அடைத்துள்ளார்.
இதனை பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் நிச்சயிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எனவே அரவிந்த்தை கைது செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் நிச்சியம் செய்யப்பட்ட இருவர் செல்போன் மாற்றி கொண்டதில் மாணவி ஒருவரிடம் இளைஞர், சிலிமிஷத்தில் ஈடுபட்ட வீடியோ சிக்கியதை தொடர்ந்து, இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.