மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விடியலில் இந்தி வெல்லம்??.. சீனி சக்கரை சித்தப்பா.. இந்தி வெல்லத்தை நக்கப்பா..!
தமிழகத்தில் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை ஆனது சிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு, அரசு சார்பில் ரேஷன் கடைகள் மூலமாக மளிகை பொருட்கள் தொகுப்பானது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அரசின் சார்பில் வழங்கப்படும் மளிகை பொருட்கள் தொகுப்பில், வெல்லம் சரியில்லை என்றும், பிற பொருட்கள் சரியில்லை என்றும் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
— DJayakumar (@offiofDJ) January 8, 2022
அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் செய்தி தொடர்பாளர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னடா இது விடியல் பையில் இந்தி வெல்லம்.. சீனி சக்கர சித்தப்பா.. இந்தி வெல்லத்தை நக்கப்பா.. #இந்திதெரியாதுபோடா" என்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.