மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைவு: இன்றைய விலை நிலவரம் இதோ.!
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உட்பட பலவேறு காரணிகளால், இந்தியாவில் எப்போதும் தங்கத்தின் விலை என்பது அதிகரித்தே இருக்கிறது. ஆயினும், தங்கத்தின் நுகர்வு என்பது குறையவில்லை.
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, கிராம் தங்கத்தின் விலை ரூ.5870 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, சவரன் தங்கம் ரூ.46960 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.80 எனவும், கிலோவுக்கு ரூ.80,000 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை நேற்றைய விலையில் இருந்து 30 காசுகள் குறைந்து இருக்கிறது.