பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
உள்ளூர் சேனலில் திடீரென ஒளிபரப்பான ஆபாச படம்; அதுவும் நம்ம தமிழ்நாட்டில்.. ஷாக் சம்பவம்.!

உள்ளூர் தொலைக்காட்சியில் திடீரென ஆபாச படம் ஒளிபரப்பானதால் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
முந்தைய அரசு மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் சேவை வழங்க, அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கப்பட்டது. டிஜிட்டல் முறையில், தனியார் கேபிள் நிறுவனத்தை விட, அரசு கேபிள் டிவியில் குறைந்த கட்டணத்தில் அதிக சேனல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தற்போதைய நிலையில் அரசு கேபிள் டிவியின் தரம் என்பது மிகவும் நலிவடைந்துவரும் நிலையில், விரைவில் அவை முடங்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, நேற்று மதியம் தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் உள்ளூர் தொலைக்காட்சியில் ஆபாச படம் ஒளிபரப்பானது.
இதையும் படிங்க: #Breaking: கார் விபத்தில் அதிமுக புள்ளி உட்பட 3 பேர் பலி.. கார் - லாரி நேருக்கு நேர் மோதி சோகம்.!
உள்ளூர் சேனலில் ஆபாச படம்
இதனால் தொலைக்காட்சியை பார்த்தார்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், கேபிள் டிவி ஆபரேட்டர்கள், அரசு கேபிள் டிவி தாசில்தாருக்கும் தகவல் தெரிவித்தனர். சேலம் மாவட்டத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒளிபரப்பிய சேனலில் இது நடந்தது. சேனல் உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அம்மாவை கவனிக்க வந்த கேர்-டேக்கருடன் தனிமை.. நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய இளம்பெண்.!