மதுரை: பயணம் செய்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பலி.. மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்.! அதிர்ச்சிதரும் காட்சிகள்.!



in Madurai Old Lady Dies 

மதுரை மாவட்டத்தில் உள்ள பெரியார் பேருந்து நிறுத்தம் நோக்கி, அரசு பேருந்து சென்றுகொண்டு இருந்தது. பேருந்தை கணேஸ்வரன் என்பவர் இயக்கினார். பேருந்து தெப்பக்குளம் நோக்கி வந்தது. 

மூதாட்டி தெப்பக்குளம் பேருந்து நிறுத்தத்தில் ஏறி, கீழவாசல் பகுதியில் இறங்கினார். அவர் பேருந்தின் முன்புறம் சென்று சாலையை கடக்க முற்பட்டார். 

ஓட்டுனரின் கண்படாத இடம்

அப்போது, ஓட்டுனரின் பார்வை படாத இடத்தில், மூதாட்டி பேருந்தை கடக்க முற்பட்டார். அச்சமயம், மூதாட்டியின் தலை, உடலில் பேருந்தின் சக்கரம் ஏறி-இறங்கியது.

இதையும் படிங்க: #JustIN: மதுரையில் காவலர் எரித்துக்கொல்லப்பட்ட விவகாரம்; 4 பேரிடம் விசாரணை.. 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு.!

மூதாட்டி மரணம்

இந்த சம்பவத்தில் மூதாட்டி சம்பவத்தில் இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த விளக்குத்தூண் காவல்துறையினர், மூதாட்டியின் உடலை மீட்டனர். 

மேலும், மூதாட்டி யார்? என விசாரணை நடந்து வருகிறது. இன்று அதிகாலை நடந்த விபத்து சம்பவம் நேரில் கண்டோரை சோகத்தில் ஆழ்த்தியது. 

வீடியோ நன்றிதந்தி டிவி

இதையும் படிங்க: #BigBreaking: 36 வயது காவலர் எரித்துக்கொலை? பாதி எரிந்த சடலம் மீட்பு.. மதுரையே அதிர்ச்சி..!