மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலக புகைப்பட தினம்! புகைப்படம் எடுத்து மகிழ்ந்த முதலமைச்சர்!!
இன்று உலக புகைப்பட தினம். இது குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் வேர்ல்ட் போட்டோகிராப் டே டேக் செய்துள்ளார்.
இதனுடன், "நிகழ்வுகளை உறைய வைத்தும் - நிஜங்களை கலையாக்கயும் வரலாற்றில் நிலைபெறுகின்றன நிழற்படங்கள்" என்று அவர் கவிதை ஒன்றினை அழகாக பதிவிட்டிருந்தார்.
அத்துடன் புகைப்படக் கலைஞர்கள் பலருடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார்.
நிகழ்வுகளை உறைய வைத்தும் - நிஜங்களைக் கலையாக்கியும் வரலாற்றில் நிலைபெறுகின்றன நிழற்படங்கள்!#WorldPhotographyDay 📸 pic.twitter.com/0SBijsKdJb
— M.K.Stalin (@mkstalin) August 19, 2023