#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காருக்குள் இருந்த பெண்கள் முன் சுயஇன்பம்: மர்ம நபரின் சர்ச்சை செயல்.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் காரில் இரண்டு இளம்பெண்கள் இருந்தபோது, அங்கு வந்த மர்மநபர் அவர்களின் முன்னிலையில் சுய இன்பம் மேற்கொண்டுள்ளார்.
சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த காருக்கு வலப்புறம் சென்று மர்ம நபர் இந்த செயலை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் அங்கிருந்து சென்றதும் பெண்களும் அங்கிருந்து புறப்பட்டு கண்டுகொள்ளாமல் சென்றுள்ளனர்.
அப்போது இரு பெண்களும் செல்வதை கண்ட இளைஞர் அங்கு வெகுநேரம் காத்திருந்து மீண்டும் பெண்கள் வந்த பின்பு சுய இன்பம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக புகாரளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் மர்மநபருக்கு வலைவீசி இருக்கின்றனர்.