மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவன்-மனைவிகளை மாற்றி உல்லாசம்.. போலீசார் அதிரடி நடவடிக்கை.!
சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள பனையூர் பண்ணை வீட்டில் மது விருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
அங்கு அரைகுறை ஆடைகளுடன் 8 பெண்களும், 15 ஆண்களும் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இதில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் ஜெயலட்சுமி என்ற தம்பதியினர் சமூக வலைதளங்களில் செபிவேல் என்ற பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் கணவன் மனைவிகளை மாற்றிக் கொண்டு உல்லாசமாக இருக்கலாம் என வலை வீசியுள்ளனர்.
மேலும், இதன் மூலம் ஒரு நபருக்கு 13,000 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை பணம் வசூலித்துள்ளனர். மேலும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.