அப்படிப்போடு.. ரேஷன் அட்டைதார்களுக்கு வெளியான குட் நியூஸ்..! கட்டாயமாக்கப்பட்ட அற்புதமான திட்டம்..!! 



Ration shop new project

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் அற்புதமான திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்' தற்போது நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும் பல ரேஷன் கடைகளிலும் எடை வைப்பதில் குளறுபடி நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

இந்த நிலையில் அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவால் இனி ரேஷன் எடையில் குளறுபடி நடக்க வாய்ப்பு இருக்காது.

tamilnadu news

அதேபோல் இனி எந்த பயனர்களுக்கும் குறைவான ரேஷன் கிடைக்காது. அனைத்தும் சரியான நிர்ணயத்தின் படி கிடைக்கும். இந்த திட்டத்தால் ரேஷன் அட்டைதாரர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.