காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
மதன் ரவிச்சந்திரன் வீடியோ கேசட்டை திருடியதாக சவுக்கு மீடியா காவல் நிலையத்தில் புகார்.!
சவுக்கு மீடியா என்ற தனியார் ஊடக நிறுவனம் சென்னை டி. நகர் ராஜா பதார் தெருவில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை மனித வளமேம்பாட்டு அதிகாரியாக சைரன் குமார் பணியாற்றி வருகிறார்.
இவர் அங்குள்ள சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், மதன் ரவிச்சந்திரன் மற்றும் வெண்பா கீதையன் ஆகிய இருவர், தங்களின் கட்டுப்பாட்டில் இருந்த லாக்கரில் இருந்து வீடியோ பதிப்புகளை திருடி இருக்கின்றனர்.
Siren Kumar has also filed separate complaints to the Chennai city police commissioner and chief Election Officer in the Secretariat against Madhan Ravichandran and Venba on Monday. Kumar submitted his complaint to Saravanan, assistant to the Chief Election Officer, Tamil Nadu.
— A Selvaraj (@Crime_Selvaraj) April 2, 2024
இந்த சம்பவம் நடைபெற்ற பின்னர், அதனை தங்களின் யூடியூப் சேனலில் மார்ச் 28 அன்று ஓளிபரப்பு செய்துள்ளனர். அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் மதனுக்கு எதிராக புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.