பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சுஜித்தின் மரணம் குறித்து கண்ணீர் மல்க உருக்கமாக பேசிய பிக்பாஸ் பிரபல நடிகை! வீடியோ உள்ளே.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5. 45 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த சிறுவன் சுஜித் இறந்துவிட்டதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 80 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றுவந்த மீட்பு பணிகள் தோல்வி அடைந்துள்ளது.
இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதா கிருஷ்ணன் கூறுகையில்: நேற்று இரவு 10.30 மணிக்கே ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வந்ததாகவும், இதனால் பேரிடர் மீட்பு குழுவின் வழிகாட்டுதல் படி இடுக்கி போன்ற அமைப்புடன் குழந்தை சுஜித் உடல் அழுகிய நிலையில் மேல தூக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று காலை சரியாக 8 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்நிகழ்வு குறித்து பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
#ripsujith You sacrificed ur life for all of the children like you. @cineulagam @PTTVOnlineNews @ThanthiTV pic.twitter.com/KhBIe9FNVO
— Meera Mitun (@meera_mitun) October 28, 2019