மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigNews: TNPSC போட்டித்தேர்வாளர்களே தயாராகுவீர்.. Group 4 தேர்வு எப்போது?.. இன்று மாலை அறிவிப்பு.!
குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என TNPSC தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு, அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த 2 வருடமாக கொரோனா பரவலால் தடைபட்டு இருந்த தேர்வுகள் தொடர்பான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியான வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, குரூப் 4 தேர்வு எப்போது? என்பதற்கான அறிவிப்புகள் இன்று மாலை வெளியாகும் என தெரிவித்துள்ளார். இன்று மாலை தேர்வு அறிவிப்பின் போது, அனைத்து விபரமும் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.