மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்று ரேஷன் கடைகள் இயங்கும்; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பறந்தது உத்தரவு.!
தீபஒளிப்பண்டிகை நவம்பர் மாதம் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகள் விடுமுறை நாளான இன்று (நவ.03, 2023 வெள்ளிக்கிழமை) ரேஷன் கடைகள் வழக்கம்போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அதேபோல, அடுத்த வெளியான நவம்பர் 10ம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும். இதற்கு மாற்றாக தீபாவளி முடிந்த பின்னர் மாற்று தேதிகளில் விடுப்பு எடுக்க அனுமதி வழங்கப்படும்.
இன்று ரேஷன் கடைகளில் மக்களுக்கு அரசின் பொருட்களை தரமாக வழங்கிடவும் குடிமை பொருட்கள் விநியோகம் & உணவு வழங்கல் துறை ஆணையிட்டுள்ளது.