பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
TVS 50-ல் தமிழகத்தை சுற்றிவரும் திருச்சி இளைஞர்கள்.. வைரல் வீடியோ உங்களுக்காக.. உள்ளே..! அந்த சத்தம் தான் மாஸ்..!!
தங்களின் கையில் இருசக்கர வாகனம் இருந்தால் போதும் உலகத்தையே சுற்றிவரலாம் என பலரும் புறப்பட்டுவிடுகின்றனர். இதில், அவரவர் அவர்களுக்கு பிடித்த வாகனத்தில் பயணம் செய்கின்றனர். இவ்வாறான பயணங்கள் நமது வாழ்க்கையை ரசிக்க வைக்கும்.
இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள நங்கவரம் கிரமத்தை சேர்ந்த இளைஞர்கள் சரவணன், ஜீவா உட்பட அவரின் நண்பர்கள் குழுவாக சேர்ந்து TVS 50 ரக இருசக்கர வாகனத்தில் தமிழகத்தை சுற்றி வருகின்றனர்.
இவர்கள் முதற்கட்டமாக மலைப்பாங்கான இடத்திற்கு சென்று வருகின்றனர். இதுகுறித்த வீடியோ முகநூலில் வைரலாகி வருகிறது.