#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: த.வெ.க-வுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்; தொண்டர்கள் கொண்டாட்டம்.. அதிகாரபூர்வ ஆறிவிப்பு.!
2026ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் களம்காணுவதாக அறிவித்து இருந்த நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருந்தார். இதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக்க தேர்தல் ஆணையத்திடமும் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.
ஆகஸ்ட் 02 ம் தேதி அன்று நடைபெற்ற கட்சிக்கொடி அறிமுகம் மற்றும் பாடல் வெளியீடு அன்று, கட்சியின் அனுமதி குறித்தும் விஜய் பேசி இருந்தார். இதனிடையே, இந்தியத்தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட கட்சியாக உருவாகியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து, பல இடங்களில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
— TVK Vijay (@tvkvijayhq) September 8, 2024
இதையும் படிங்க: போர்யானை முழங்க.. கண்கவரும் வண்ணத்துடன் தமிழக வெற்றிக் கழகம் கொடியை அறிமுகம் செய்தார் தளபதி விஜய்.!
மேலும், இனிப்புகளும் வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். விக்ரவாண்டியில் மாநாடு நடைபெறவும் த.வெ.க நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்து இருக்கின்றனர். இதன் வாயிலாக தேர்தலில் தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தரம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: போர்யானை முழங்க.. கண்கவரும் வண்ணத்துடன் தமிழக வெற்றிக் கழகம் கொடியை அறிமுகம் செய்தார் தளபதி விஜய்.!