மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேப்பமரத்தில் பால் வடியும் அதிசியம்: பயபக்தியுடன் பூஜை செய்து வழிபடும் மக்கள்.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நல்லரசன்பேட்டை பகுதியில் உள்ள கோவில் அருகே இருக்கும் வேப்பரமத்தில் பால் வடிந்துள்ளது.
இதனைக்கண்ட பொதுமக்கள், வேப்பமரத்தில் அம்மன் குடிகொண்டதாக கருதி மஞ்சள் நிற பட்டாடையை சுற்றி, வேப்பமரத்தை வழிபட தொடங்கியுள்ளனர்.
வேப்பமரத்திற்கு பூஜைகள் செய்து வழிபாடுகள் தொடருகிறது. இந்த தகவல் அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவியுள்ளதால், மக்கள் அங்கு வந்து சென்றவண்ணம் இருக்கின்றனர்.