உலகம் அழியும் சில நிமிடங்கள் முன்பு எடுக்கப்படும் கடைசி செல்பிக்கள் எப்படி இருக்கும்!! ஷாக் புகைப்படங்கள்..
உலகம் அழியும் முன், கடைசி செல்பி எடுத்தால் அந்த புகைப்படம் எப்படி இருக்கும் என்பது குறித்து AI கணித்த கொடூரமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த காலத்தில் தொடங்கி தற்போதுவரை அனைவர் மனதிலும் இருக்கும் மிக முக்கியமான கேள்விகளில் ஒன்று, இந்த உலகம் அழியுமா? ஒருவேளை உலகம் அழியும் என்றால் அது எப்படி நடக்கும்? அந்த சமயம் நாம் எல்லோரும் என்ன ஆவோம்? இப்படி பல கேள்விகள் அனைவர் மனதிலும் நிச்சயம் இருக்கும்.
இதற்கு பதில் தரும் விதமாக AI கணித்த கொடூரமான புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகிவருகிறது. மனிதர்களுக்கு இணையாக சிந்திக்க கூடிய அளவிற்கு AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் அதிவேக வளர்ச்சியடைந்து வருகிறது. வரும் காலங்களில் மனிதனை கட்டுப்படுத்தும் அளவிற்கு AI தொழில்நுட்பம் வரும் ஏற்றுகூட கருத்துக்கள் உலாவிவருகிறது. அதற்கு உதாரணமாக ChatGPT எனப்படும் AI தற்போது உலகம் முழுவதும் கடும் பிரபலமாகிவருகிறது.
இதுபோன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுப்டம் மக்களை வியப்பில் ஆழ்த்திவரும் நிலையில், உலகம் அழியும் முன்பு மனிதன் கடைசியாக செல்பி எடுத்தல் எப்படி இருக்கும் என்பதை புகைப்படமாக உருவாக்கி காட்டியுள்ளது AI . அந்த புகைப்பட காட்சிகளை நீங்களே பாருங்கள்.
Yoo should by now have heard about the artistic AI. DALL•E someone asked it to create “the last selfie on earth” the result is accurate pic.twitter.com/zVnO5QdSIa
— Daniel Silva (@volterinator) July 29, 2022