#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அம்மாவை மிஸ் பன்றியா?.. இன்முகத்துடன் கண்கலங்கிய சிறுவன்., கலங்கவைக்கும் வீடியோ.!
அம்மா என்றால் யாருக்கு தான் பிடிக்காது. மனிதராக பிறந்த ஓவ்வொரு மனிதனும் தனது பிறந்ததில் இருந்து தான் வாழும் வரை தாயை நேசிக்கிறான். பலர் அதனை வெளிப்படையாக கூறியிருக்கமாட்டார்கள். எங்கோ ஓர் இடத்தில் அவனுக்கு தாய் நியாபகம் வந்தால், வெளியே சிரித்தாலும் மனதளவில் புழுங்கிக்கொண்டு தான் இருப்பார்கள்.
சிறுவன் ஒருவனிடம் செய்தியாளர் அம்மாவை பிடிக்குமா? என்று கேட்க சிறுவனும் பிடிக்கும் என்று கூறுகிறார். எதனால் என்று கேட்டற்கு, எனக்கு தெரியவில்லை என்று கூற, உங்களின் தாயை மிஸ் செய்கிறீர்களா? என்று கேட்க, சிறுவனோ இல்லை என்று இன்முகத்துடன் தனது ஆனந்த கண்ணீரை வெளிப்படுத்துகிறான்.
இந்த வீடியோ வெளிநாட்டில் எடுக்கப்பட்டது மட்டும் உறுதியாகியுள்ள நிலையில், அதன் பிற விபரங்கள் இல்லை. ஆனால், சிறுவனின் கண்ணீர் காண்போரை கரைய வைத்துவிட்டது.