மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட்டமளிப்பு விழாவில் காதலியை கரம்பிடித்த காதலன்.. அதிர்ச்சியில் உறைந்துபோன ஆசிரியர்கள்., கோஷமிட்ட மாணவர்கள்.!
பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் காதல் ஜோடி கரம்பிடித்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள சென்ட்ரல் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவர் டேவிட் ஷூமேக்கர் (David ShoeMaker). இவரின் வகுப்பு தோழி ரியான் (Ryann). இவர்கள் இருவரும் படித்து வந்தபோதே நல்ல நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.
படிப்பு முடிந்ததும் இருவரும் வேலைபார்த்து வந்த நிலையில், பட்டம்பெறும் விழாவிற்கு வருகை தந்துள்ளனர். அப்போது, டேவிட் தனது காதலை ரியானிடம் மேடையில் வைத்து தெரிவித்து இருக்கிறார்.
ஒருகணம் இன்ப அதிர்ச்சியில் ரியான் உறைந்துபோனாலும், அவர் காதலை ஏற்றுக்கொண்ட காரணத்தால் மோதிரம் மாற்றப்பட்டு அங்கேயே அன்பின் அடையாளமாக இதழோடுஇதழ் வைத்து முத்தம் பரிமாறப்பட்டது.
இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வெளிநாடுகளில் சிறப்புமிக்க தருணங்களில் ஒரு காதல் ஜோடி இணைவதை திரைப்படங்களில் பார்த்து பழகிய நமக்கு, மேற்படியான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அல்லவே..