மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆன்லைன் கேமால் ரூ.52 இலட்சம் பறிகொடுத்த 13 வயது சிறுமி; தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
சீனாவில் வசித்து வரும் 13 வயது சிறுமி, ஆன்லைன் கேமுக்கு அடிமையாகி இருக்கிறார். இதனால் அவர் தினமும் தனது செல்போனும்-கையுமாகவே இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அவர் ஆன்லைன் கேமுக்கு அடிமையாகி, தனது தாயின் வங்கிக்கணக்கில் இருந்த 4,49,500 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.52.19 இலட்சம்) பணத்தை இழந்துள்ளார்.
சம்பவத்தன்று எதர்ச்சையாக சிறுமியின் தாய் தனது வங்கிக்கணக்கை சோதித்த போது, 5 யுவான் மட்டுமே இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி விசிரித்தபோது உண்மை தெரியவந்துள்ளது.