பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
சீனாவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 111 பேர் பலி: சிசிடிவி-யில் பதிவான பதைபதைப்பு காட்சிகள்.!
சீனாவில் உள்ள வடமேற்கில் இருக்கும் Gansu மாகாணத்தின், Jishishan நகரை மையமாக வைத்து இன்று அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், வீடுகளில் இருந்த மக்கள் பலரும் அலறியபடி வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
A 6.2 magnitude #earthquake occurred in #Linxia, Gansu Province, China. As of now, the earthquake has caused 100 deaths in #Gansu and 11 deaths in #Qinghai, and some infrastructure such as water, electricity, transportation, and communication has been damaged. pic.twitter.com/bFPAbmtk9l
— iChongqing (@iChongqing_CIMC) December 19, 2023
சிலர் வீட்டிற்குள்ளேயே சிக்கிக்கொண்ட நிலையில், முதற்கட்ட மீட்பு பணிகளுக்கு பின்னர் 111 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 100 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சிசிடிவியில் பதிவான காட்சிகள்:
#China activates level-III emergency response to earthquake in Gansu
— Bridging News (@BridgingNews_) December 19, 2023
President #XiJinping has urged all-out search and rescue efforts and proper arrangements for affected people to ensure the safety of people's lives and property after a 6.2-magnitude earthquake jolted Jishishan… pic.twitter.com/YByLvzB0DE
மீட்பு பணிகள் தீவிரம்:
The 6.2-magnitude #earthquake that jolted an ethnic county in Northwest #China's #Gansu province midnight Monday has killed 111 people in Gansu and neighboring Qinghai province.
— Bridging News (@BridgingNews_) December 19, 2023
The provincial fire and rescue department has sent 580 rescuers aided with 88 fire engines, 12 search… pic.twitter.com/mMLsZ0QMoL
Rescue efforts are underway in earthquake-affected regions in Jishishan County, Gansu Province.
— Shanghai Daily (@shanghaidaily) December 19, 2023
The nighttime temperature, reaching around minus 12 degrees Celsius, coupled with the challenging plateau climate, has added difficulties to the rescue operations. pic.twitter.com/qVcKYbNmYg