#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடுவானில் பறந்த சாண்டா க்ளாஸ்; மகிழ்ச்சி வெள்ளத்தில் உற்சாகமடைந்த மக்கள்.!
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பல நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கோலாகலமாக களைகட்டி இருந்தன.
விடியவிடிய தேவாலயத்தில் கூடிய கிருத்துவ பெருமக்கள், மகிழ்ச்சியாக விழாவினை சிறப்பித்தனர். ஒருசில இடங்களில் தேவாலயங்கள் சார்பில் இசைக்கச்சேரி உட்பட பல நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
இந்நிலையில், ஸ்விசர்லாந்து நாட்டில் உள்ள Montreux நகரின் மார்க்கெட் பகுதியில், சாண்டா க்ளாஸ் பறந்து செல்வது போன்று வாகனம் ஒன்று தயார் செய்யப்பட்டு இருந்தது.
மக்கள் அனைவரும் கூடியிருந்தபோது, சாண்டா க்ளாஸ் தனது வாகனத்தில் பயணம் செய்ததை கண்ட மக்கள் உற்சாகத்தில் ஆட்பறித்தனர்.