டின்டர் பார்ட்னருடன் உடலுறவு; அந்தரங்க உறுப்பில் கிருமித்தொற்றால் கடும் அவதிப்பட்ட இளம்பெண்..!



date-with-tinder-partner-goes-wrong

 

சர்வதேச அளவில் கவனம் பெரும் Quora வலைத்தளத்தில், பயனர் ஒருவர் தனது தோழியின் டேட்டிங் அனுபவம் குறித்த தகவலை பகிர்ந்து இருந்தார். இந்த அதிர்ச்சிதரும் தகவல் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சம்பந்தப்பட்ட நபரின் தோழி, டிண்டர் செயலியை பயன்படுத்தி வந்துள்ளார். 

உடலுறவு வைத்த ஒரேநாளில் அதிர்ச்சி:

அதன் வாயிலாக நபர் ஒருவருடன் நட்பாக பழகி வந்த நிலையில், இருவரும் நேரில் சந்தித்து ஒருநாள் பொழுதை கழித்து இருக்கின்றனர். பின் அன்றைய இரவில் உடலுறவும் வைத்துக்கொண்டுள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்த பெண்ணின் பிறப்புறுப்பில் வழக்கத்தை விட மாறான அறிகுறிகள் தோன்றி இருக்கிறது. 

இதனையடுத்து, மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்தபோது, பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இறந்தவர்களின் பிறப்புறுப்பு பகுதியில் காணப்படும் கிருமிகள் ஆட்கொண்டு இருந்தது தெரியவந்தது. பெண் உடனடியாக அதற்கான சிகிச்சையும் எடுத்துக்கொண்டார். 

அந்தரங்க உறுப்பில் கிருமித்தொற்று:

பின் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பின்னர் சம்பந்தப்பட்ட இளைஞரின் வீட்டில் இருந்து சடலம் ஒன்று கன்னெடுக்கப்பட்டுள்ளது. அவர் பெரும்பாலும் சடலத்துடன் உடலுறவு கொள்ளும் பழக்கத்தை கொண்டுள்ளார். இதனாலேயே அவருக்கு அந்தரங்க உறுப்பில் கிருமித்தொற்று பரவி, அது பெண்ணுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என கணிக்கப்பட்டுள்ளது. 

நெக்ரோபிலியாக்:

இவ்வாறான பழக்கம் மருத்துவ நிலையில் நெக்ரோபிலியாக் என கவனிக்கப்படுகிறது. நெக்ரோபிலியாக்  என்பது இறந்த சடலத்துடன் உடலுறவு கொள்ளும் வினோத செயல் ஆகும். இது வரலாறுகளில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களில் மேலை நாடுகளில் திரைமறைவில் ஆன்மீக சடங்குகளாகவும் நடத்தப்பட்டு இருக்கிறது. 

இந்த தகவல் உண்மையா? என்பது தெரியவில்லை. ஒருசிலர் மேற்கூறிய செய்தியை 2013 ம் ஆண்டு வெளியான காண்ட்ராக்ட்டு (Contracted) படத்துடன் ஒப்பிட்டு விவரித்து வருகின்றனர்.