#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரீல்ஸ் வீடியோ மோகத்தால் சோகம்; சிறுவன் மீது மோதிய இரயில்.. பதறவைக்கும் வீடியோ.!
ரீல்ஸ் மோகத்தினால் சிறுவன் ஒருவனின் மீது இரயில் மோதிய சம்பவம் நடந்துள்ளது.
வங்கதேசம் நாட்டில் உள்ள ரங்க்பூர் மாவட்டம், சாத்காரா பகுதியில் பழமையான இரயில்வே பாலம் ஒன்று உள்ளது. சம்பவத்தன்று பாலத்திற்கு சென்றிருந்த இளைஞர்கள் கூட்டம், அங்கிருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தது.
ரீல்ஸ் மோகம்
அச்சமயம், அவ்வழியே இரயில் ஒன்று வந்த நிலையில், இளைஞர்கள் குழுவில் சிறார் ஒருவர் மட்டும், தண்டவாளத்திற்கு மிக நெருக்கமாக நின்றுகொண்டு அலட்சியமாக யிருந்தார். வீடியோ மற்றும் ரீல்ஸ் பதிவு செய்யப்பட்டன.
இதையும் படிங்க: மணப்பெண்ணுக்கு குடும்பத்தினர் முன்னிலையில் பளார் விட்ட மணமகன்.. வாக்குவாதம் மோதலில் முடிந்தது.!
Train | File Pic
இரயில் மோதியது
இதனிடையே, வேகமாக வந்த இரயிலின் பக்கவாட்டு பகுதி சிறுவனின் மீது மோதியது. இந்த சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
வீடியோ வைரல்
இந்நிலையில், இந்த விஷயம் தொடர்பான வைரல் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ரீல்ஸ் வீடியோ மோகம், பல நபர்களின் உயிரை காவு வாங்கியுள்ள நிலையில், சிறுவன் உயிருக்கு போராடுகிறார் என களத்தகவல் தெரிவிக்கின்றன.
While Making Tiktok Videos A Train Hits the guy in Bangladesh
— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 27, 2024
https://t.co/06kZEovLGn
இதையும் படிங்க: அதிவேக பயணம்.. சாலை விபத்தில் 4 இந்தியர்கள் கனடாவில் மரணம்.. எலக்ட்ரிக் வாகனத்தில் இப்படியும் ஒரு பேராபத்து.!