மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கஞ்சா செடியை மருந்துகள் தயாரிக்க பயன்படுத்த அனுமதி: ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல்.!
ஜப்பான் நாட்டில் கஞ்சா செடியை போதைப்பொருளாக பயன்படுத்த கடுமையான தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதனை மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தவும் தடை என்பது இருந்தது.
இந்நிலையில், ஜப்பான் பாராளுமன்றம், கஞ்சாவில் இருந்து மருத்துவ தயாரிப்புகளை பெரும் நடைமுறையினை சட்டபூர்வமாக்கி இருக்கிறது. இதற்கான மசோதாவுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும், இந்த மசோதாவின்படி கஞ்சா செடிகளை மருத்துவ பயணிகளுக்கு தவிர்த்து, பிற செயல்களுக்காக பயன்படுத்தினால் கடுமையான தண்டனை விதிக்கவும் சட்டமசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.