#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மலைப்பாம்பு மலையேறுவதை பார்த்துள்ளீர்களா.! மெய்சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ..
மலைப்பாம்பு ஒன்று சரசரவென பாக்கு மரத்தில் வளைந்து நெளிந்து ஏறும் அறிய காட்சியானது சமூக வலைத்தளத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. இந்த காட்சியை பலரும் மெய் சிலிர்ந்து பார்த்து வருகின்றனர்.
இந்திய வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா எப்போது வித்தியமான வீடியோக்களை வெளியிட்டு மக்களால் அதிகம் பேசப்பட்டு வருபவர். அந்த வகையில் தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் வித்தியமாக மலைப்பாம்பு மலையேறும் அறிய காட்சியை பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த வீடியோவை பார்க்கும் போது மிகவும் மெய் சிலிர்க்க வைக்கிறது. அந்த அளவிற்கு மலைப்பாம்பு வளைந்து, நெளிந்து என்ன அருமையாக பாக்குமரத்தில் ஏறுகிறது. தற்போது அந்த வீடியோ பலரும் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Python slithering along a palm tree. Great improvisation👌 pic.twitter.com/zMckpbGD65
— Susanta Nanda IFS (@susantananda3) July 27, 2020