திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பயணிகளை ஏற்றிச்சென்ற சிறிய ரக விமானம் தொழில்நுட்ப கோளாறினால் விபத்து; 9 பேர் பலி..!
சூடான் நாட்டில் பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று, தொழில்நுட்ப காரணமாக விபத்திற்குள்ளாகியுள்ளது.
விமானத்தில் விமான குழுவினர் உட்பட 9 பேர் பயணம் செய்த நிலையில், அனைவரும் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்ட நிலையில், ஒரு குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பி இருக்கிறது.