#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வெளிநாட்டில் நடந்த தமிழ் குடும்ப சண்டையால் கண்ணீர் புகைக்குண்டு வீசு, துப்பாக்கி சூடு! அட கடவுளே!
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள சிட்டி சென்டர் அருகே ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சூரிச் நகரில், சிட்டி சென்டர் அருகே கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் போலீசாரும், மீட்டுபு பனி குழுவினரும் ஏராளமாக குவிக்கப்பட்டது. இதன் முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் நடந்த கத்தி குத்து சமபவத்திற்காகவே போலீசார் குவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே அப்பகுதியில் குவிந்த பொது மக்கள் திடீரென போலீசார் மீது வாட்டர் பாட்டில்களை தூக்கி வீசியுள்ளனர். இதனால் கலவரத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளையும், பின்னர் ரப்பர் குண்டுகளையும் வீசி போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்தியுள்ளார்.
பின்னர் நடந்த அடுத்தகட்ட விசாரணையில் தமிழகத்தை சார்ந்த இளம் பெண் ஒருவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டதாகவும், மேலும் அவரது குடும்ப உறுப்பினருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் இதனைத் தடுக்க வந்த சுவிஸ் சிடிசனையும் தாக்கியதாக தவளைகள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டிற்கு சென்றாலும் நம்ம ஆளுங்க குடும்ப சண்டையை வீதிக்கு கொண்டுவருவது வழக்கமாகிவிட்டது.
Grosseinsatz der Polizei an der Seepromenade in Zürich, mehrere Ambulanzen im Einsatz. pic.twitter.com/UzYhkvtWrd
— Thomas von Grünigen (@tvongruenigen) August 18, 2018