மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கடைசில இப்படி ஆகிருச்சே...கொள்ளை அடிக்க வந்துவிட்டு, பேண்ட் கழண்டு விழ தலைதெறிக்க ஓடிய திருடன்.!வைரலாகும் வீடியோ
கொள்ளையடிக்க வந்த ஒருவன் தனது துப்பாக்கியை தவற விட்டு தலைதெறிக்க ஓடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நிறுவனம் ஒன்றில் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு திருடன் ஒருவன் நுழைந்துள்ளார்.அப்பொழுது அங்கு வரவேற்பில் இருந்த ஒரு பெண்ணிடம் தன் மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து மிரட்ட முயல்கிறான்.
ஆனால், அப்பொழுது அவன் கையிலிருந்த துப்பாக்கி தவறி கீழே விழுந்து விட அவன் துப்பாக்கியை எடுப்பதற்குள் அந்த பெண் துப்பாக்கியை எடுத்து விடுகிறார் .
அதனால் திருடன் பயந்து பேண்ட் கழண்டு விழுவதை கூட பொருட்படுத்தாமல் தலைதெறிக்க ஓடுகிறார்.அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.