மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#வீடியோ: காட்டில் இரண்டு சிங்கங்கள் பயங்கரமாக மோதும் திரில் வீடியோ காட்சி...! பல லட்சம் பேரை மிரள வைத்த காட்சி...
காட்டில் ராஜாவாக திகழும் சிங்கங்கள் சண்டையிட்டு பயங்கரமாக மோதிக்கொள்ளும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
விலங்குகளில் காட்டுக்கே ராஜா என அழைக்கப்படுவது சிங்கம்தான். மனிதர்களை கூட சிங்கத்துக்கு நிகராக பேசுவது வழக்கம். அந்த அளவிற்கு புகழ் பெற்ற விலங்குகளில் ஒன்று சிங்கம். அதே நேரம் மிகவும் கொடிய விலங்குகளில் சிங்கமும் ஒன்று.
சிங்கம் வேட்டையாட தொடங்கிவிட்டால் தனது எதிரே இருப்பது எத்தகைய மிருகமாக இருந்தாலும் சரி, எப்படியாவது அதனை வேட்டையாடி தனது பசியை தீர்த்துக்கொள்ளும். அந்த அளவிற்கு சிங்கம் மிகவும் கொடியமான விலங்கும் கூட. இவ்வாறு காட்டில் ராஜாவாக உலாவரும் சிங்கங்களுக்கு இடையே பயங்கரமாக சண்டையிடும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த குறிப்பிட்ட வீடியோவில், காட்டில் சிங்கங்கள் சண்டையில் ஆண் சிங்கத்தினை பாதுகாக்க பெண் சிங்கங்கள் போராடும் காட்சி தற்போது இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ரோல்மான்ஸ்கி என்ற யூடியூப் சேனலில் இருந்து இந்த வீடியோ வைரலாகிறது. மேலும் இந்த வீடியோவை இதுவரை 89 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த அனைவரும் ஒருவர், "ராஜாவாக இருந்து, ராஜாவாக வாழ்ந்து, ராஜாவாக இறப்பது என்பது அவ்வளவு எளிதல்ல." என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.