நாடுமுழுவதும் பரவிய புகைமண்டலம்! பற்றி எரியும் காட்டுத்தீயால் மக்கள் கடும் அவதி!!



Wild fire and smokyzone in USA Canada

னடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் அந்நாட்டு மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதனால் காட்டுத்தீப் பரவும் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த பரவி வரும் காட்டுத்தீயால் நாடு முழுவதும் புகை மண்டலகமாக மாறி உள்ளது. இதனால் 2400 வீடுகளில் இருந்த மக்களை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்தியுள்ளனர்.

மேலும் அல்பேனியா நாட்டில் இருக்கும் சுற்றுலா தளங்களில் ஒன்றான குய்ப்பரோ என்ற இடத்திற்கு காட்டுத்தீ பரவி உள்ளது. இதனால் இந்த காட்டுத்தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்களும் போராடி வருகிறார்கள்.

இந்த காட்டுத்தீ -யிற்கு காரணம் என்று அவர்கள் கூறுவது விவசாயிகள் அறுவடை முடிந்த பிறகு அவர்களது விளைநிலங்களில் தீ வைத்து விடுவது தான் காட்டுத்தீ பரவ காரணம் என்று கூறியுள்ளனர்.

இதனால், நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், விரைவில் காட்டுத்தீயானது கட்டுக்குள் கொண்டு வருவதற்கு போராடி வருகின்றனர். இதனால் புதியதாக எந்த இடத்திலும் காட்டுத்தை பரவவில்லை என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.